இலவச மருத்துவ முகாம்
கும்பகோணத்தில், மனிதநேய ஜனநாயக கட்சி திருபுவனம் கிளை மற்றும் மீனாட்சி மருத்துவமனை சார்பில் ரத்ததானம், இலவச மருத்துவ முகாம் மாநிலச் செயலாளர் ராசுதீன் தலைமையில் நடைபெற்றது.
அசோக் லே லண்டு ஓய்வு பெற்ற பணியாளர்கள் நல சங்கமும் ஓசூர் காவேரி மருத்துவ மனையும் இணைந்து நடத்திய இலவச முழு உடல் மருத்துவப் பரிசோதனை முகாம் இரு நாட்கள் நடைபெற்றது